Tuesday, January 24, 2006

படத்தைப் பார்த்து கருத்தை தெரிவியுங்கள்

நேரான கோடுகளா? அல்லது வளைவான கோடுகளா?

எத்தனை கரும்புள்ளிகள் உள்ளன?

5 comments:

பரஞ்சோதி said...

இதை பார்த்து தான் கண்ணாடி போட வேண்டியதாச்சு.

நான் இந்த விளையாட்டு வரலை.

அபூ ஆஸியா said...

Mr. lewiswilliams50318559

I could not view your blog. It gave the following error.

"Blogger 404
Not Found

The requested URL was not found on this server. Please visit the Blogger homepage or the Blogger Knowledge Base for further assistance. "

Sundar Padmanaban said...

ரெண்டாவது படம் சூப்பர்.

அப்றம் இந்த lewiswiilliams-லாம் Spam Mail. அழிச்சுடுங்க. வைரஸாவும் இருக்கும்.

கலை said...

எல்லாமே வளைவான கோடுகள் போல் தோற்றம் தரும் நேரான கோடுகள் என நினைக்கிறேன். அப்புறம் இரண்டாவதில் ஒரு கறுப்பு புள்ளியும் இல்லை என நினைக்கிறேன், சரியா?

அபூ ஆஸியா said...

//எல்லாமே வளைவான கோடுகள் போல் தோற்றம் தரும் நேரான கோடுகள் என நினைக்கிறேன். அப்புறம் இரண்டாவதில் ஒரு கறுப்பு புள்ளியும் இல்லை என நினைக்கிறேன், சரியா? //

மிகவும் சரி கலை அவர்களே!

//ரெண்டாவது படம் சூப்பர்.

அப்றம் இந்த lewiswiilliams-லாம் Spam Mail. அழிச்சுடுங்க. வைரஸாவும் இருக்கும்.//

சுந்தர் இனிமேல் இது போன்ற spam mail களை அனுமதிக்க மாட்டேன்.

lewiswiilliams ஐ அழிச்சுட்டேன்.

மற்றபடி வருகை தந்த பரஞ்சோதி, மாலிக். சுந்தர், கலை அனைவருக்கும் நன்றி!